Tuesday 17 February 2015

Google - ன் சில பயனுள்ள டிப்ஸ..

01. குறிப்பிட்ட
பெயருள்ள பைலையோ அல்லது குறிப்பிட்
Extention File -ஐ தேர்ந்தெடுக்க
word +filetype:pdf

எதை பற்றி அறிய
வேண்டுமோ அந்த வார்த்தை +
filetype:pdf
(or) xls

உதாரணம் : Seven Wonders
+filetype:pdf

02. எந்த நகர வரைபடங்களையும்  காண
map : <city name>
உதாரணம் : map :chennai

03. அனைத்து நாடுகளின்
நேரங்களையும்  அறிய
time: <Country name>
உதாரணம் : time:china

04. நமக்கு வேண்டிய நகரத்தின்
வானிலை அறிய
weather :<city name>
உதாரணம் : weather : mumbai

05. விமானத்தின் விவரம் அறிய
Airline Name <Flight Number>
உதாரணம் : Air India 605

0 comments:

Post a Comment