Monday 9 February 2015

மென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு

1.கடவுச் சொல் நீக்கவேண்டிய கணினியிலிருந்து அதன் Hard Disk-ஐ வேறாக்கி பிறிதொரு கணினியுடன் இணைக்கவும்.

2.இப்பொழுதது கணினியைBootசெய்யவும்.  (இதன்போது கடவுச்சொல் நீக்கவேண்டிய வன்றட்டு இரண்டாம் நிலை சாதனமாக இருக்க வேண்டும் – secondary hard disk)

3.கணினி இயங்கியதும்Mycomputerபகுதிக்கு சென்று இரண்டாம் நிலை வன்றட்டில் windows இயங்குதளம் நிறுவியிருக்கும் பகுதியை திறக்கவும்.

4. அதனைத்தொடர்நதுwindows->system32->configஎனும்பகுதிக்கு செல்லவும்.

5.அங்கு காணப்படும்SAM.exe, SAM.logஆகிய கோப்புக்களை அழித்துவிடவும்.இப்பொழுது அக்கணினியிலிருந்துவன்றட்டை அகற்றி பழைய கணினியில் இணைத்து இயக்கவும். ஏற்கணவே நிறுவியிருந்த கடவுச் சொல் அகற்றப்பட்டு கணினி சாதாரணமாக இயங்கும்.

~o12

0 comments:

Post a Comment