Tuesday 17 February 2015

நாம் பார்க்கும் தளத்தின் (Domain) IP ADDRESS அறிய..


01 START கிளிக் செய்து

02 பின்பு அதில் உள்ள RUN -ஐ
திறந்து  அதில் cmd என டைப்
செய்து OK
செய்யவும்.

03 இப்பொழுது Command
Prompt விண்டோ திறக்கும்

04 அதில் tracert websiteURL ( நாம் IP
address அறியவேண்டிய தளத்தின் URL)
எடுத்துகாட்டாக : C:\>tracert www.onlinetwelve.blogspot.com

~o12

0 comments:

Post a Comment