ONLINE TWELVE

VISITwww.onlinetwelve.blogspot.com

Wednesday, 25 February 2015

Samsung Galaxy S6 Features & Details

Samsung Galaxy S6 gonna release in April in India .. Which gonna beat Iphone 6??? Let Have a Look about Samsung Galaxy S6 .. Short Description :- RAM - 3gb Processor - 1.3 Quad Core Screen Size - 5.0 inches Internal Memory - 32GB Expandable Memory - Upto 128 GB Detailed Description BODY Dimensions 143.3 x 70.8 x 6.9 mm (5.64 x 2.79 x 0.27 in) Weight -SIM Nano-SIM - Fingerprint sensor (PayPal certified) - Samsung Pay (Visa, MasterCard, AMEX...

Tuesday, 17 February 2015

நாம் பார்க்கும் தளத்தின் (Domain) IP ADDRESS அறிய..

01 START கிளிக் செய்து 02 பின்பு அதில் உள்ள RUN -ஐ திறந்து  அதில் cmd என டைப் செய்து OK செய்யவும். 03 இப்பொழுது Command Prompt விண்டோ திறக்கும் 04 அதில் tracert websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL) எடுத்துகாட்டாக : C:\>tracert www.onlinetwelve.blogspot.com ~o...

Google - ன் சில பயனுள்ள டிப்ஸ..

01. குறிப்பிட்ட பெயருள்ள பைலையோ அல்லது குறிப்பிட் Extention File -ஐ தேர்ந்தெடுக்க word +filetype:pdf எதை பற்றி அறிய வேண்டுமோ அந்த வார்த்தை + filetype:pdf (or) xls உதாரணம் : Seven Wonders +filetype:pdf 02. எந்த நகர வரைபடங்களையும்  காண map : <city name> உதாரணம் : map :chennai 03. அனைத்து நாடுகளின் நேரங்களையும்  அறிய time: <Country name> உதாரணம் : time:china 04. நமக்கு வேண்டிய நகரத்தின் வானிலை அறிய weather :<city name> உதாரணம் : weather : mumbai 05. விமானத்தின் விவரம் அறிய Airline Name <Flight Number> உதாரணம் : Air...

அழிக்க முடியாத பைல்களை அழிக்க

சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக்குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம். அதுபோன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்கமுடியும். 01. அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்துகொள்ளவேண்டும் 02. எடுத்துக்காட்டாக C டிரைவில் my என்ற போல்டரில்  உள்ளதெனில் அதன் சரியான Path - தினை அறிந்துகொள்ளவேண்டும். C: \Documents and Settings \ mydoc.txt 03. பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரிஸ்டார்ட் செய்து...

Monday, 16 February 2015

100 Keyboard Shortcuts You Must Know ..

These are the 100 general keyboard shortcuts you must know .. The General Shortcuts We’ll kickoff the list with some really general shortcuts that you often used. CTRL + C (Copy) CTRL + X (Cut) CTRL + V (Paste) CTRL + Z (Undo) Delete (Delete) Shift + Delete (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin) CTRL while dragging an item (Copy the selected item) CTRL + Shift while dragging an item (Create a shortcut to the selected item) F 2 key (Rename the selected item) CTRL + RIGHT ARROW (Move the insertion point...

பேஸ்புக்கினால் நீங்கள் பெற்ற , இழந்த மற்றும் சந்தித்த மாற்றங்கள...

1. இனி உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்து அட்டை யாருமே அனுப்ப மாட்டார்கள்.. உங்களுக்கு பிடித்தமானவர்கள் உங்களுக்காக சிறப்பு நேரம் எடுத்து  வாழ்த்து அட்டை யாருமே அனுப்ப மாட்டார்கள். போகிற போக்கில் ஒரு வாழ்த்து பேஸ்புக்கில் அவ்ளோ தான் 2. குறிப்பாக நீங்கள் பேஸ்புக்கில் பார்க்கவில்லை எனில் உங்கள் நெருங்கிய நண்பருக்கு முதலில் நீங்கள் வாழ்த்து சொல்ல முடியாது. அனைவரும் சொன்ன பிறகு நீங்கள் சொல்ல வேண்டிவரும். அதுவும் பெண் தோழி என்றால் விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு 3. மற்றவர்கள் தாங்கள் இருந்த இனிமையான நிகழ்வுகளை பதிவு செய்யும் போது உங்களுக்கு இயல்பாகவே...

Monday, 9 February 2015

தமிழக அரசின் அடுத்த தொழில், அதிவேக இன்டர்நெட் சேவை!

1. தமிழ்நாடு மாநில தரவு மையம், அதாவது Tamil Nadu State Data Centre தற்போது வணிகவரித் துறை, தமிழ்நாடு சுகாதாரத் திட்டம், சென்னை மாநகராட்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை, மெட்ரோரயில் திட்டம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் மற்றும் திட்டங்களின் கணினி சார்ந்ததேவைகளை வழங்கி வருகிறது. இன்னும் பல அரசுத் துறைகள் தங்களது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை அதிக அளவில் பொதுமக்களுக்கு அளித்திட முனைந்து வரும் இத்தருணத்தில், தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் தற்போதுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் இத்தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. அரசுத் துறைகளின்...

மென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு

1.கடவுச் சொல் நீக்கவேண்டிய கணினியிலிருந்து அதன் Hard Disk-ஐ வேறாக்கி பிறிதொரு கணினியுடன் இணைக்கவும். 2.இப்பொழுதது கணினியைBootசெய்யவும்.  (இதன்போது கடவுச்சொல் நீக்கவேண்டிய வன்றட்டு இரண்டாம் நிலை சாதனமாக இருக்க வேண்டும் – secondary hard disk) 3.கணினி இயங்கியதும்Mycomputerபகுதிக்கு சென்று இரண்டாம் நிலை வன்றட்டில் windows இயங்குதளம் நிறுவியிருக்கும் பகுதியை திறக்கவும். 4. அதனைத்தொடர்நதுwindows->system32->configஎனும்பகுதிக்கு செல்லவும். 5.அங்கு காணப்படும்SAM.exe, SAM.logஆகிய கோப்புக்களை அழித்துவிடவும்.இப்பொழுது அக்கணினியிலிருந்துவன்றட்டை...

வைரஸ் தாக்கிய Pen drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள். 2)Start ==> Run ==> CMD ==> Enterகொடுக்கவும். 3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம். 4) உதாரணமாகE:டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம்அதற்க்கு நீங்கள்E:என கொடுத்துEnterஅழுத்தவும். 5)attrib -s -h /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின்...

விண்டோஸ் 7 க்கான தொழில்நுட்ப மேம்படுத்துதலை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தியது.

2009ம் ஆண்டு வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 இயக்குதளம் இன்று உலகில் பாதி கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி இலவசமாக  இயக்குதளத்தில் புதிய வசதிகளை செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட். இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை. தங்களின் புதிய பதிப்பாக வர  இருக்கும்  விண்டோஸ் 10 இயக்குதளத்தை நேர்த்தியாக வடிவமைக்க முயன்று வரும் இன் நிறுவனம். தனது விண்டோஸ் 8 பெற்ற கசப்பான விமர்சனங்களை நீக்கும் வண்ணம் பல முயற்சிகள் செய்து வருகிறது. நம்மில் பலரும் விண்டோஸ் XP யே நல்லா இருக்கே என பயன்படுத்தி வருகிறோம். இந்தியாவில் காசு கொடுத்து...

அதிகம் விரும்பப்பட்ட விண்டோஸ் பதிப்புகள்

அதிகம் விரும்பப்பட்ட விண்டோஸ் பதிப்புகள் 1. விண்டோஸ் 7 - 41.64% - (1,233 பேர்) 2. விண்டோஸ் எக்ஸ்பி - 18.59% - (546 பேர்) 3. விண்டோஸ் மி - 13.04% - (383 பேர்) 4. விண்டோஸ் விஸ்டா - 12.70% - (373 பேர்) 5. விண்டோஸ் 8 - 10.45% - (307 பேர்) 6. விண்டோஸ் 95 - 1.40% - (41 பேர்) 7. விண்டோஸ் 98 - 1.40% - (41 பேர்) 8. விண்டோஸ் 3.1 - 1% - (23 பேர்)மொத்தம் வாக்களித்தவர்கள் - 2,937 பேர். ~o...

Sunday, 1 February 2015

New Page Has Been Added !!!

Hello Everyone, We are back with the New Page called Cutoff Calculator ..., for 12th Standard Students ..   In this page you can calculate the accurate cutoff from the maths,physics & chemistry .. Click Here To Go To Cutoff Calculator Page Thank You . . . & Stay Connected :) ...