ONLINE TWELVE

VISITwww.onlinetwelve.blogspot.com

Saturday, 28 December 2013

மென்பொருள் இல்லாமல் Hard Disk ஐ Partition பிரிப்பது எப்படி?

கணனியைFormatசெய்யாமல்Partitionகளை  உருவாக்குவதுசாத்தியமா? சில சந்தர்ப்பங்களில் கணனி வன்தட்டில் மேலதிக பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் எந்த முடிவை எடுப்பீர்கள்?Formatசெய்து பின்  hard disk கினைதேவையானpartitionகளாக பிரிப்பது என்ற முடிவையே பலரும் எடுக்கின்றனர். நான் அதைபற்றி பகிர வரவில்லை.இதற்க்கு வேறான மென்பொருட்களும் அவசியமில்லை. மேலும் அத்தியவசிய கோப்பிகள், உறைகளை வேறு இயக்கிகளுக்கு (separate drives) மாற்ற அல்லது பிரதிசெய்து (copy) கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.கீழ் வரும் படிமுறைகளை பின்பற்றி...

பென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க

சுலபமாக தகவல்களை கையாளநமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோஅல்லது இறக்கவோ முடியாது.பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை "பார்மட்" செய்து வைரஸினை நீக்கிவிடலாம்.ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய?கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும்  இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம்.பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது01.START  ------>...

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி?

பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போதுசில நேரம் கீழ்க்கண்ட பிழைச்செய்தியைக் காட்டும்."Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk"என்ன தான் போராடினாலும்காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்கு வைரஸ் பிரச்சினைஉட்பட பல காரணங்கள் இருக்கின்றன. இதனை எப்படி நீக்குவது என்றுபார்ப்போம்.எளிமையான வழி:Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.reg...

11

TAMIL ENGLISH MATHS (VOLUME-I) MATHS (VOLUME-II) PHYSICS (VOLUME-I) PHYSICS (VOLUME-II) CHEMISTRY (VOLUME-I) CHEMISTRY (VOLUME-II) COMPUTER SCIENCE (VOLUME-I) COMPUTER SCIENCE (VOLUME-II) BIO-BOTANY-1 BIO-BOTANY-2 BIO-ZOOLO...

மக்களின் இணைய இணைப்பு பணச் செலவை குறைக்க. . .

மக்களின் இணைய இணைப்பு பணச் செலவை குறைக்க ்,தொழில்நுட்பம்அனைத்து நாடுகளிலும் இணைய இணைப்பின் கட்டணம் பயணர் பயன்படுத்தும் தரவு இடமாற்றம் (Data Transfer Bandwidth) அளவு பொறுத்தே அமைகிறது.  கைபேசி வழியாக இணையம் பயன்படுத்தும் போது இந்த அளவுகள் பலருக்கும் பத்தாது. இது இணைய இணைப்பு இருப்பவர்களின் பிரச்னை.இணைய இணைப்பே இல்லாத மக்களும் குறைந்த விலையில் புதிய இணைய இணைப்பை பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் முகநூல் நிறுவனம் Samsung, Ericsson , MediaTek, Nokia, Opera and Quallcomm ஆகிய நிறுவனங்களுடன் இணைந்துInternet.orgஎனும் ஒரு சேவையை துவங்கியுள்ளது.உலகில்...

2013 ஆம் ஆண்டின் சிறந்த 5 Tablet PC’s களில் சில . . .

2013 ஆம் ஆண்டின் சிறந்த 5 Tablet PC’s களில் சில .  .  . ்கடந்த 3 ஆண்டுகளுக்களில் பல விதமான தன்மைகளுடன் , பல்வேறுபட்ட வடிவமைப்புகளுடன் ஏராளமான Tablet PC வெளிவந்திருந்த போதிலும் , நமக்கு தெரிந்தவற்றில் சிலதை பட்டியலிடுகிறோ ம ்.5.Kindle Fire HDX : Amazon நிறுவனத்தின் புத்தம் புதிய வெளியீடாக இவ் Tablet காணப்படுகிறது. இதன் முந்தய model Tablet “Kindle Fire HD” ஆகும்.இது கிட்டத்தட்ட US$229 / £199 பெறுமதி மிக்கனவாகும். இவை  குறைந்த விலை உள்ளனவாகக்இருந்தாலும், டிசைன், வேலை செய்யும் திறன் என்பன சிறந்தவை.இதன் display கிட்டத்தட்ட 7 inchஆகக்...

Saturday, 21 December 2013

12

[if you don't have adobe reader click here]for PC FOR THE MOBILE YOU MAY FIND OUT PDF VIEWER AT HERE  TAMIL ENGLISH MATHS (VOLUME-I) MATHS (VOLUME-II) PHYSICS (VOLUME-I) PHYSICS (VOLUME-II) CHEMISTRY (VOLUME-I) CHEMISTRY (VOLUME-II) COMPUTER SCIENCE (VOLUME-I) COMPUTER SCIENCE (VOLUME-II) BIO-BOTANY BIO-ZOOLOGY IF YOUR BOOK WASN'T FOUND IN THIS PAGE CLICK HERE FOR EXAM TIME TABLES,EXAM KEYS CLICK HERE 12-TH MATHEMATICS COME BOOK: In book stalls this book costs RS:200/- and above but here its FREE save...

WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள

WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்.. .!விண்டோஸ் 7 ல் XP ல் இல்லாத பல்வேறு வசதிகள் இருப்பதை நாம்அறிவோம் .அவற்றில் சில பயனுள்ள வசதிகளை பற்றிஇப்போது பார்க்கலாம் .கணினி முன்பாக வெகுநேரம் உட்கார்ந்து பணியாற்றும்போதுகண்களில் வலி ஏற்படலாம் .நாள் முழுவதும் கணினி முன் உட்காருவதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு கண்ணாடி அணியக்கூடிய சூழ் நிலைவரலாம் .கண்களுக்கு பாதிப்பில்லாமல்கணினியை பயன்படுத்த விண்டோஸ் 7 ல் ஒரு வசதி உள்ளது .கீ போர்டில் Shift+Left Alt+Print Screen ஆகிய கீகளை சேர்த்து அழுத்துவதன் மூலம் கணினி திரை கருப்பாக மாறிவிடும் . தேவையான பகுதிகள் மட்டும் கண்ணுக்கு...

Saturday, 7 December 2013

--- --- Sent by Whats...

Monday, 2 September 2013

HOW TO CHECK YOUR ANTIVIRUS IS REAL OR FAKE?

1.) First of all press WINDOWS KEY + R to open run command and write NOTEPAD here to open notepad. 2.) Now copy and paste the below code into your notepad. X5O!P%@AP [4\PZX54(P^)7CC)7}$EICAR- STANDARD-ANTIVIRUS-TEST-FILE! $H+H* 3.) After that press CTRL + S to save this file, here save this file as W2H.vbs on your DESKTOP 4.) If your antivirus is real then it can allow you to save this file on your desktop i.e. It will detect as virus and delete it and if your antivirus is fake then it will allow you to save this fil...

Saturday, 17 August 2013

Confusing Question asked in IAS exam

(This was asked in IAS exam!) A very simple but cnfusing puzzle..!! . . A lady buys goods worth Rs.200 from a shop. (shopkeeper selling the goods with zero profit) .. The lady gives him 1000 rs note. The shopkeepr gets the change from the next shop and keeps 200 for himself and returns Rs.800 to the lady. .. Later the shopkeepr of the next shop comes with the 1000 rs note saying "duplicate" and takes his money back. . . How much LOSS did the shopkeepr face.? .. Do Reply! It's exercise for your brain! Intelligent people repl...

HOW TO JOIN IN MICROSOFT COMPANY?

இன்று உலகின் மிகப்பெரும் IT Company எது என்று உங்களிடம் கேட்டால் நீங்கள் எளிதில் Microsoft என்று சொல்லி விடுவீர்கள். இந்த Microsoft-ல் வேலை செய்ய ஊழியர்களை எப்படி தேர்ந்தெடுக்க படுகிறார்கள் என்று அடுத்த கேள்வியை கேட்டால் பெரிய படிப்பு படித்து முடித்து அனுபவ உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை வழ என்று கூறுவீர்கள். ஆனால், அதுதான் அங்கு இல்லை அங்கு நீங்கள் வேலை பார்த்திட டிகிரி கூட முடித்திருக்க தேவையில்லை. அங்கு திறமையின் அடிப்படையில் மட்டுமே வேலை வழங்குகிறது உங்கள தொழில்நுட்ப அறிவு இருக்கிறதா அப்படியேன்றால நீங்கள் Microsoft Employee Boss. இதைபோல் திறமைகள்...

KNOW YOUR CITY ? ? ?

Know Your City சென்னையின் பெயர் காரணத்தை அறிந்திருப்பீர்கள் சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை அறிந்திருகின்றீ ர்களா? ......... இதோ சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது. அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவ ஒன்றே. - 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது. - Armoured Vehicles...