Saturday 28 December 2013

மென்பொருள் இல்லாமல் Hard Disk ஐ Partition பிரிப்பது எப்படி?

கணனியைFormatசெய்யாமல்Partitionகளை  உருவாக்குவதுசாத்தியமா?

சில சந்தர்ப்பங்களில் கணனி வன்தட்டில் மேலதிக பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் எந்த முடிவை எடுப்பீர்கள்?Formatசெய்து பின்  hard disk கினைதேவையானpartitionகளாக பிரிப்பது என்ற முடிவையே பலரும் எடுக்கின்றனர். நான் அதைபற்றி பகிர வரவில்லை.இதற்க்கு வேறான மென்பொருட்களும் அவசியமில்லை. மேலும் அத்தியவசிய கோப்பிகள், உறைகளை வேறு இயக்கிகளுக்கு (separate drives) மாற்ற அல்லது பிரதிசெய்து (copy) கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.கீழ் வரும் படிமுறைகளை பின்பற்றி புதியPartitionஒன்றைSYSTEM DRIVEஇல் உருவாக்கிக் கொள்ளலாம்.

1) முதலில் My Computer இல் Right click செய்துManageஎன்பதை தெரிவு செய்யுங்கள் பின்Computer Management Windowதோன்றும்.

2) அதில்Storageசென்றுDisk managementஎன்பதைclickசெய்யுங்கள்.

3) அதில் வன்தட்டு , எனையstorage mediaக்களின் தகவல்கள் காண்பிக்கப்பட்டிருக்கும்.இப்பொழுது உங்களுக்குPartitionசெய்யவேண்டியDisk Driveவினை தெரிவுசெய்யுங்கள்.

4) பின்னர் அதில்Right clickசெய்யதுShrink Volumeஎன்பதை click செய்யுங்கள். அதன் பின்னர் windows தன்னியக்கமாக  அந்தPartitionஇல் உள்ளfree spaceன்அளவை காட்டும்.

5)Shrinkவின்டோவில் partition பிரிக்க தேவையான disk size வழங்குங்கள். இதன் போதுhard diskகில் காட்டப்படும்free spaceஇன் அளவினை பொருத்து தீர்மானிக்க.

6) பின்னர் shrink என்பதை click செய்யுங்கள் .சில வினாடிகளிலேயே புதியDiskகோப்புகளுக்கு எதுவித பாதிப்புகளை ஏறப்படுத்தால் தோன்றும

்.7) புதிதாக உருவாக்கப்பட்டDiskஇன்னும்accessibleசெய்யப்படவில்லை.

8) இப்பொழுதுunallocated driveஇல்Right clickசெய்துNew Simple Volumeஎன்பதை  தெரிவுசெய்யுங்கள்

.9)Nextபொத்தானை Click செய்க.இப்பொழுதுPartitionனுக்குதேவையான size இனை வழங்குங்கள். (you can choose whole size right now).

10)Drive Letterஇனை தெரிவு செய்த பின் Next பொத்தானைகிளிக் செய்யுங்கள

்.11)பின்னர்Format Settingsஇல்NTFSஎன்பதைFile Systemபிரிவில் தெரிவு செய்யுங்கள்.Allocation Unit Sizeபிரிவில்Defaultஎன்பதையும்.Volume label இல்New Volumeஎனவே விட்டுவிடலாம். (தேவையானால் மாற்றிக்கொள்ளவும் முடியு)ம்

12)Perform a Quick Formatஎன்பதை Check இசய்யதுNextபொத்தானைclickசெய்யுங்கள் .புதிய வன்தட்டுப் பிரிவு தயாராகிவிட்டது.

Thank You
For more stay connected with O12

0 comments:

Post a Comment