Saturday 28 December 2013

2013 ஆம் ஆண்டின் சிறந்த 5 Tablet PC’s களில் சில . . .

2013 ஆம் ஆண்டின் சிறந்த 5 Tablet PC’s களில் சில .  .  .

்கடந்த 3 ஆண்டுகளுக்களில் பல விதமான தன்மைகளுடன் , பல்வேறுபட்ட வடிவமைப்புகளுடன் ஏராளமான Tablet PC வெளிவந்திருந்த போதிலும் , நமக்கு தெரிந்தவற்றில் சிலதை பட்டியலிடுகிறோ ம

்.5.Kindle Fire HDX :
Amazon நிறுவனத்தின் புத்தம் புதிய வெளியீடாக இவ் Tablet காணப்படுகிறது. இதன் முந்தய model Tablet “Kindle Fire HD” ஆகும்.இது கிட்டத்தட்ட US$229 / £199 பெறுமதி மிக்கனவாகும். இவை  குறைந்த விலை உள்ளனவாகக்இருந்தாலும், டிசைன், வேலை செய்யும் திறன் என்பன சிறந்தவை.இதன் display கிட்டத்தட்ட 7 inchஆகக் காணப்படும்.இதன் Resolution 1920 x 1200p ஆகும்.2.2GHz quad-core processor உம்2GB RAM உம் கொண்டு நவீன கேம்களை விளையாடவும், வீடியோக்களை சேமிக்கவும் , பல தரப்பட்ட வேலைகளை செய்யவும் ஏற்ற வகையில் அமையப் பெற்றது.இதன் எடை கிட்டத்தட்ட 0.67 pounds (303 grams) ஆகும். இந்த Tablet ன் எடை இதற்கு முதல் வந்த model Kindle Fire HD யை விட எடை குறைந்தது என்பது ஓர் சிறப்பம்சம்.மொத்தத்தில் நீங்கள் ஒரு Tablet வாங்க நினைத்தால் இதை  நீங்கள் வாங்கலாம் காரணம் இதன் வேகம், நம்பகத்தன்மை, மற்றும் கையாளுவது சுலபம

்..4. Google Nexus 7 :
இதுவும் Kindle Fire HDX போன்றது தான்..கூகிளின் 7 inch Tablet ன் update செய்யப்பட்ட modelதான் இது. சற்று Kindle Fire HDX ஐ விட slow ஆகத்தான் வேலை செய்கிறது இதன் தொழிநுட்ப அமைப்பு.1.5GHz quad-core processor உம் 2GB RAM கொண்டு அதன் smoothஆன IPS திரையில் ( IPS என்பது :- In-planeswitching இது பொதுவாக LCD திரைகளுக்காக வடிவமைக்கப்பட்ட தொழிநுட்பம். 7 inch திரையும், 1920×1200 Resolution என வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் எடை 0.64 pounds (290 grams) தான், எங்கும் கொண்டு செல்லலாம். இதன் விலையானது US$229 /£179 இலிருந்து ஆரம்பிக்கிறது. இதன் முந்தய model ஐ விட இது விலை கூடியதாகக் காணப்படுகிறது.கூகிளின் Flagship Tablet தான் Android அனுபவத்தைப் பெறசிறந்ததாக அமைந்தது. Android ரசிகர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்ட படைப்பு அந்த Tablet. நீங்கள் அதைபாவனை செய்யவில்லை என்றால் இதோ Nexus 7 மூலம் Android பற்றிய முழு அனுபவத்தையும் பெறலாம். Android உலகத்தினுள் ஒருபிரவேசம்.

3.iPad :
Display Nexus 7 ன் Display ல் இருக்கும் IPS போலஇங்கே Retina Display பாவிக்கப்படுகிறது. அதாவது இந்த Retina Display யானது Apple நிறுவனத்தால் கையாளப்படும் ஒரு வகை Display.இதன் திரை 7.9. inch ஆகவும், இதன் Resolution 2048×1536 , இதன் பழைய model ன் டிசைன் ரீதியாக இதில் பெரிதாக ஒரு மாற்றமும் இல்லை. முக்கியமான மாற்றம் என்றால்இதன் தடிப்புத் தன்மை 4.1% பழைய model ஐ விட அதிகமாக இருக்கிறது.7.5% எடையில் அதிகரித்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் இதன் மேம்படுத்தப்பட்ட Display யால் ஆகும்.இதன் processor 64-bit A7 , இதற்குக் co-processor 1.3GHz and M7 இப்படியான set-up iPhone 5s இலும்உள்ளது. இதன் போட்டி நிறுவனங்களின் உற்பத்தியை விட இது slow ஆகத் தான் வேலை செய்யும் தன்மை கொண்டது.இதன் விலை கிட்டத்தட்ட US$399 / £319 ஆகும்.இதன் முந்தய model ன் விலை US$70.உங்களுக்கு iOS இயங்குதளம் பிடித்திருக்கும் என்றால் இந்த Tablet ஐ வாங்குவது சிறந்தத

ு.2.Sony Xperia Tablet Z :
Sony நிறுவனத்தின் புத்தம் புதிய Smart Phone பல Smart Phone விரும்பிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. அதே Smart Phone முறையைப் பயன்படுத்தி Tablet தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறது Sony நிறுவனம்.இந்த Tablet ஆனது நல்ல பளபளப்பான மென்மையான மேற்பாகத்தைக் கொண்டுள்ளது. இதுமெல்லியதும், எடைகுறைந்ததுமாகக் காணப்படுகிறது.இது அதிக Resolution உம், 1௦.1 inch Display ஐயும் கொண்டுள்ளது. மேலும் இதன் முன் பகுதியில் 1080p front-facing camera, 8.1-megapixel கேமராவாகும்.இது Water Proof Tablet ஆகும். இது உங்கள் மனதை உடற்சாகப்படுத்தக் கூடியது. இதை விட்டுப் பிரிய உங்களுக்கு மனமேவராது. நீங்கள் Android ரசிகராயின்இந்த Tablet நிச்சயம் சிறந்தஒன்று.இதன் விலை கிட்டத்தட்ட US$419 / £319

1.iPad Air :
சரி, இப்போது எனது பதிவின் இறுதிக் கட்டத்திற்கு வந்திருக்கிறோம். அதாவது 2௦13 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த Tablet PC யாக iPad Air தான் காணப்படுகிறது. அதாவது, பல தொழிநுட்ப வல்லுனர்களும் இவ் Tablet ஐ தான் பெரிதும் விரும்புகிறார்கள்.இதன் டிசைன் நன்றாக இருக்கிறது. iPad Mini யின் தன்மைகள் பல இதிலும் இருக்கிறது. இது 1pound எடை கொண்டது. இது 9.7-inch Display ஆகும். இதன் Processor ஆப்பிள் நிறுவனத்தின் A7 ,1.4GHz ஆகும்இதன் விலை கிட்டத்தட்ட US$499 / £399 . இந்த Tablet ஐ பொறுத்தவரை எடை, சக்தி, apps என மொத்தமாகப் பார்க்கும் போதுஇதற்குப் போட்டியாக எந்த Tablet உமே இன்னும் இல்லை.

Thank You
for more technology news
Stay Connected with O12 . . 

0 comments:

Post a Comment