Saturday 17 August 2013

HOW TO JOIN IN MICROSOFT COMPANY?

இன்று உலகின் மிகப்பெரும் IT
Company எது என்று உங்களிடம்
கேட்டால் நீங்கள் எளிதில்
Microsoft
என்று சொல்லி விடுவீர்கள். இந்த
Microsoft-ல் வேலை செய்ய
ஊழியர்களை எப்படி தேர்ந்தெடுக்க
படுகிறார்கள் என்று அடுத்த
கேள்வியை கேட்டால் பெரிய
படிப்பு படித்து முடித்து அனுபவ
உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை வழ
என்று கூறுவீர்கள்.
ஆனால், அதுதான்
அங்கு இல்லை அங்கு நீங்கள்
வேலை பார்த்திட டிகிரி கூட
முடித்திருக்க தேவையில்லை.
அங்கு திறமையின் அடிப்படையில்
மட்டுமே வேலை வழங்குகிறது உங்கள
தொழில்நுட்ப
அறிவு இருக்கிறதா அப்படியேன்றால
நீங்கள் Microsoft Employee Boss.
இதைபோல் திறமைகள் இருந்தும்
எத்தனையோ பேர் நம் நாட்டில்
படிக்கவில்லை என்ற காரணத்தால்
பின்தள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஒரு என்ஜினீயரிங்
டிகிரியை மட்டும் கையில்
வைத்து கொண்டு வேலை தேடினால்
எப்படி கிடைக்கும்?
திறமை என்று ஒன்று இருப்பதையே நா
மறந்து விடுகிறோம் நண்பா!!!
இங்குதான் ஒரு அரசாங்க
வேலை கிடைத்துவிட்டால் போதும்
சாகும்
வரை நமக்கு கவலையே இல்லை என பலர்
எண்ணிக்கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் வெளிநாட்டில்
திறமை இல்லையெனில் அவர்கள்
வாழ்க்கை மொத்தமும்
முடிந்துவிடும். நம் நாடும்
எப்போது திறமைக்கு மட்டும்
வேலை கொடுக்கிறதோ அப்போது மட்டு
இந்தியா வல்லரசாக முடியும்
என்பதில் சிறிதும்
சந்தேகமில்லை.
கல்லூரிகளில் பயிலும் போதே,
திறன் மேம்பாடு போன்ற இதர
தகுதிகளை வளர்க்க உதவும்
பயிற்சிகளையும் மேற்கொள்ள
வேண்டும்.
கல்லூரி படிப்பை முடித்த
பிறகு இது சாத்தியமாகாது. எந்த
தொழிற்சாலையும்
படிப்புக்கு வேலை கொடுப்பது கிட
மாணவர்களிடம் இருக்கும் தனித்
திறன் அடிப்படையிலேயே பணியில்
சேர்க்கும் நிலை உள்ளது. மேலும்,
தலைமை பண்பு, தொடர்பியல் திறன்
ஆகியவற்றை வளர்த்துக் கொண்டால்
போதுமானது.

Thank You
&
Stay Connected:-)

0 comments:

Post a Comment