ONLINE TWELVE

VISITwww.onlinetwelve.blogspot.com

ONLINE TWELVE

VISITwww.onlinetwelve.blogspot.com

ONLINE TWELVE

VISITwww.onlinetwelve.blogspot.com

ONLINE TWELVE

VISITwww.onlinetwelve.blogspot.com

ONLINE TWELVE

VISITwww.onlinetwelve.blogspot.com

Saturday, 21 June 2014

இணையத்தளதில் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டுமா அப்போ இத படிங்க ... || Apply Voter ID Online....

             இப்பொழுது இணையத்தளத்தில் இருந்துக்கொண்டே 18 வயது மற்றும் அதற்குமேற்பட்டவர்கள்  வாக்காளர் அடையாள அட்டைக்கு  விண்ணப்பிக்கலாம். 

குறிப்பு : முன்பே வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள் மீண்டும் விண்ண்ப்பிக்க முடியாது..

             Government of Tamil Nadu Now offering the Online Voter ID registration Facility
People who are 18 years and Above can apply for this..

Note : People who already have Voter ID cannot be Applied Again



கீழ்காணும் லின்க்கை கிலிக் செய்து விண்ணப்பிக்கவும்

நீங்கள் விண்ணப்பித்தவுடன் உங்கள் email ற்கு  10 இலக்க ஏண் அணுப்ப படும் அந்த எண்னைக் கொண்டு விண்ணப்பதின் நிலவரத்தை காணலாம்

 முன்பே நீங்கள் இணையதளதில் விண்ணப்பித்திருந்தால் அந்த விண்ணப்பதின் நிலவரத்தை பற்றி காணும் வசதி உண்டு
 

அவற்றை காண வேண்டும் என்றால் கீழ்காணும் லின்கை கிலிக் செய்யவும்
If you have already registered online ..





நன்றி
உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்



Thank You 
and 
Stay Connected


Tuesday, 17 June 2014

Play PsP,PlayStation and Android games on PC

Now play the PlayStation games,PsP Games ,Android apps and games through your Windows Pc



To play android games on Pc

Download and Install BlueStack Apps Player
Click Here

To play PSP games on Pc
Download and Open PPSSPP  program HERE


To Play PlayStation Games on Pc
REQUIRED FILES

Procedure


  1. Extract the contents of the ZIP file into the New Folder
  2. Extract the ISO file of WWE pain game into the Folder created
  3. Install Virtual C++ Software
  4. Install Direct X
  5. Now open the pcsx2-r5350.exe file
  6. Now the bios folder is created 
  7. Extract the contents of the bios file into the bios folder and click Refresh
  8. Select USA console from the list
  9. and click next to continue.




  1. Now the PlayStation Console Will Open
  2. Set the controls under Config->Controls->Plugin Settings->Pad1
  3. Select System->Boot CDVD (fast) 
  4. Browse for the WWE ISO file and Click OK
you have Done


To Play Android Apps and Games on PC

Download and Install Bluestacks HERE



Thank You
     and 
Stay Connected



இலவசமாக மொபைல் ரீசார்ஜ் வேண்டுமா அப்போ இதை படியுங்கள் ..

அமூல்யம் மற்றும் லட்டு என்கிற Android app கொண்டு உங்கள்  கைபேசியில் இலவசமாக ரீசாஜ் செய்து கொள்ளலாம்

இது முற்றிலும் இலவசமாகும் ..
ஒரு நாளைக்கு பத்து நிமிடம் ஸ்பென்ட் பண்ணினால் போதுமானது ..




அமூல்யம் APP DOWNLOAD செய்ய CLICK HERE
லட்டு  APP DOWNLOAD செய்ய CLICK HERE




                               Thank You
                                    and
                           Stay connected

Friday, 11 April 2014

PC Softwares Updated 2015 new

Best PC softwares With Direct Download links 2015 new..

Support us for development..

Click Here to share this post to Facebook . . .








List of PC Softwares


Driver Easy Driver Installer FULL - DOWNLOAD
AMD Driver Autodetector and Updater - DOWNLOAD
Intel Drivers Autodetector & Updater - DOWNLOAD
3D Analyser - DOWNLOAD

Dban BIOS , Hard Disk Fixer (Bootable ISO) - DOWNLOAD
PowerISO + key- DOWNLOAD fixed link
Power Data Recovery - DOWNLOAD
serial key: WUMUCSWX85PF4APVC8MVUF33FA838Y5K
USB OS Booter(WinToBootic 2.2.2) -DOWNLOAD
HP Format Tool - DOWNLOAD
Nokia Suite - DOWNLOAD
Nokia OVI suite - DOWNLOAD
Microsoft .Net Offline Installer for windows 8 & 8.1(.net error fix)-DOWNLOAD
PDF compressor - DOWNLOAD
---------------------------------------------------
Eset Smart Security(32-bit)-DOWNLOAD
Eset Smart Security(64-bit)-DOWNLOAD
Eset Nod32 Antivirus-8(32-bit)- DOWNLOAD
Eset Nod32 Antivirus-8(64-bit)- DOWNLOAD
CCleaner pro + key - DOWNLOAD
Adobe Air - DOWNLOAD
iTunes - DOWNLOAD
Picasa -DOWNLOAD
Avira Antivirus - DOWNLOAD
Microsoft .Net Framework 4.5 -DOWNLOAD
Maxthon Browser - DOWNLOAD
_______________________________
Eset Nod32 Antivirus 7 (32-bit) - DOWNLOAD
Eset Nod32 Antivirus 7 (64-bit) - DOWNLOAD
Eset Crack for all Versions -
DOWNLOAD (4shared link)
  or
DOWNLOAD (Mediashare link) password -"gsphacktocrack"
Note : Kindly disable selfdefense in HIPS menu before cracking, then enable it ..
for more instructions click here
-------------------------------
Adobe Lightroom - DOWNLOAD
Obtain Accidently deleted file by a superb application RECUVA - DOWNLOAD
(from the developers of CCLEANER)
Windows 8.1 update for Windows 8-DOWNLOAD
ADOBE Photoshop CS2 Full free + Crack - DOWNLOAD
Microsoft Office 2010 final FULL ACTIVATED - DOWNLOAD
Microsoft Office 2007 Full with Key - DOWNLOAD
Slim Driver Updater-DOWNLOAD
Eset AntiVirus 6 Final - DOWNLOAD
BitTorrent - DOWNLOAD
UTorrent  -DOWNLOAD
ADOBE Flash Player 11.0-DOWNLOAD
Google Chrome 31.0 - DOWNLOAD
CCleaner- DOWNLOAD
Adobe reader- DOWNLOAD
Avast Antivirus- DOWNLOAD
Serial Key until 2038: W6754380R9978A0910-4TZ59467
Internet Download Manager + CRACK - DOWNLOAD
Skype- DOWNLOAD
VLC Media player 2 - DOWNLOAD
Mozilla Firefox - DOWNLOAD
Winamp- DOWNLOAD
WinRAR - DOWNLOAD
Java Runtime Environment - DOWNLOAD
Dropbox - DOWNLOAD
KM player- DOWNLOAD
Nokia Pc Suite - DOWNLOAD
Kies Samsung Pc suite- DOWNLOAD
Mhotspot - DOWNLOAD
BlueStacks - DOWNLOAD 
PDF coverter - DOWNLOAD
Auto CAD - DOWNLOAD
Turbo C/C++ - DOWNLOAD
Data recovery software -DOWNLOAD
Photomatrix for 32bit-DOWNLOAD
Photomatrix for 64bit-DOWNLOAD
Team Viewer - DOWNLOAD
Direct X - DOWNLOAD
YouTube Downloader (tube catcher) - DOWNLOAD
Azhagi (Tamil Translator) - DOWNLOAD
Restoration - DOWNLOAD
Mp3 cutter - DOWNLOAD
Audacity (voice or music spliter from mp3) - DOWNLOAD
Video conveter + Crack - DOWNLOAD
______________________________


Thank You 

&
Stay Connected




You may comment
*Requesting a new software
*Errors in Download
*Suggestions
*Feedback

Through the comment option below....
or

Want More Softwares ..ASK HERE


Want to retain your deleted file ?

Well Try MineThis is Good When You Accidentaly Delete ur Important files

This Is already Activated .You can recover all Files You Want--

CLICK HERE

Thank You
&
Stay Connected

Download Microsoft Office 2013 32bit & 64bit with Crack

Download Microsoft Office 2013 32bit & 64bit with Crack :::

64bit with Crack : CLICK HERE

32bit with Crack : CLICK HERE

Note:
* Wait for 6 seconds
* Click on skip ads
* It will automatically redirect you to download link

Thank You
&
Stay Connected

Sunday, 16 March 2014

10

Saturday, 28 December 2013

மென்பொருள் இல்லாமல் Hard Disk ஐ Partition பிரிப்பது எப்படி?

கணனியைFormatசெய்யாமல்Partitionகளை  உருவாக்குவதுசாத்தியமா?

சில சந்தர்ப்பங்களில் கணனி வன்தட்டில் மேலதிக பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் எந்த முடிவை எடுப்பீர்கள்?Formatசெய்து பின்  hard disk கினைதேவையானpartitionகளாக பிரிப்பது என்ற முடிவையே பலரும் எடுக்கின்றனர். நான் அதைபற்றி பகிர வரவில்லை.இதற்க்கு வேறான மென்பொருட்களும் அவசியமில்லை. மேலும் அத்தியவசிய கோப்பிகள், உறைகளை வேறு இயக்கிகளுக்கு (separate drives) மாற்ற அல்லது பிரதிசெய்து (copy) கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.கீழ் வரும் படிமுறைகளை பின்பற்றி புதியPartitionஒன்றைSYSTEM DRIVEஇல் உருவாக்கிக் கொள்ளலாம்.

1) முதலில் My Computer இல் Right click செய்துManageஎன்பதை தெரிவு செய்யுங்கள் பின்Computer Management Windowதோன்றும்.

2) அதில்Storageசென்றுDisk managementஎன்பதைclickசெய்யுங்கள்.

3) அதில் வன்தட்டு , எனையstorage mediaக்களின் தகவல்கள் காண்பிக்கப்பட்டிருக்கும்.இப்பொழுது உங்களுக்குPartitionசெய்யவேண்டியDisk Driveவினை தெரிவுசெய்யுங்கள்.

4) பின்னர் அதில்Right clickசெய்யதுShrink Volumeஎன்பதை click செய்யுங்கள். அதன் பின்னர் windows தன்னியக்கமாக  அந்தPartitionஇல் உள்ளfree spaceன்அளவை காட்டும்.

5)Shrinkவின்டோவில் partition பிரிக்க தேவையான disk size வழங்குங்கள். இதன் போதுhard diskகில் காட்டப்படும்free spaceஇன் அளவினை பொருத்து தீர்மானிக்க.

6) பின்னர் shrink என்பதை click செய்யுங்கள் .சில வினாடிகளிலேயே புதியDiskகோப்புகளுக்கு எதுவித பாதிப்புகளை ஏறப்படுத்தால் தோன்றும

்.7) புதிதாக உருவாக்கப்பட்டDiskஇன்னும்accessibleசெய்யப்படவில்லை.

8) இப்பொழுதுunallocated driveஇல்Right clickசெய்துNew Simple Volumeஎன்பதை  தெரிவுசெய்யுங்கள்

.9)Nextபொத்தானை Click செய்க.இப்பொழுதுPartitionனுக்குதேவையான size இனை வழங்குங்கள். (you can choose whole size right now).

10)Drive Letterஇனை தெரிவு செய்த பின் Next பொத்தானைகிளிக் செய்யுங்கள

்.11)பின்னர்Format Settingsஇல்NTFSஎன்பதைFile Systemபிரிவில் தெரிவு செய்யுங்கள்.Allocation Unit Sizeபிரிவில்Defaultஎன்பதையும்.Volume label இல்New Volumeஎனவே விட்டுவிடலாம். (தேவையானால் மாற்றிக்கொள்ளவும் முடியு)ம்

12)Perform a Quick Formatஎன்பதை Check இசய்யதுNextபொத்தானைclickசெய்யுங்கள் .புதிய வன்தட்டுப் பிரிவு தயாராகிவிட்டது.

Thank You
For more stay connected with O12

பென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க

சுலபமாக தகவல்களை கையாளநமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோஅல்லது இறக்கவோ முடியாது.பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை "பார்மட்" செய்து வைரஸினை நீக்கிவிடலாம்.ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய?கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும்  இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம்.பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது01.START  ------> RUNசென்று  அதில்CMDஎன டைப் செய்துENTERகீயினை அழுத்தவும்02.இப்பொழுதுCommand Promptதிறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டுCommand Prompt-ல்  அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில்H : \ >என மாற்றிக்கொள்ள வேண்டும்.03.பின்புH :\ >attrib s h /s/d*.*என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து  பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும்.

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி?

பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போதுசில நேரம் கீழ்க்கண்ட பிழைச்செய்தியைக் காட்டும்."Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk"என்ன தான் போராடினாலும்காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்கு வைரஸ் பிரச்சினைஉட்பட பல காரணங்கள் இருக்கின்றன. இதனை எப்படி நீக்குவது என்றுபார்ப்போம்.எளிமையான வழி:Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword/v WriteProtect /f /d 0பின்னர் உங்கள் கணிணியைரீஸ்டார்ட் செய்து விட்டு மறுபடியும் பென்டிரைவை சொருகி சரிபார்க்கவும்.  இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். சரி உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்து வைக்க வேண்டும் எனில் கீழே உள்ள நிரலை மேற்கண்டவாறு Run Box இல் கொடுத்து எண்டர் தட்டவும்.reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword/v WriteProtect /f /d 1

do not leave spaces..

Thank You
For more stay connected with O12