கணனியைFormatசெய்யாமல்Partitionகளை உருவாக்குவதுசாத்தியமா?
சில சந்தர்ப்பங்களில் கணனி வன்தட்டில் மேலதிக பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் எந்த முடிவை எடுப்பீர்கள்?Formatசெய்து பின் hard disk கினைதேவையானpartitionகளாக பிரிப்பது என்ற முடிவையே பலரும் எடுக்கின்றனர். நான் அதைபற்றி பகிர வரவில்லை.இதற்க்கு வேறான மென்பொருட்களும் அவசியமில்லை. மேலும் அத்தியவசிய கோப்பிகள், உறைகளை வேறு இயக்கிகளுக்கு (separate drives) மாற்ற அல்லது பிரதிசெய்து (copy) கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.கீழ் வரும் படிமுறைகளை பின்பற்றி...