Thursday 21 January 2016

உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கா?.. இங்கே போய்ப் பாருங்க!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதை தற்போது ஆன்லைனிலும் போய்ப் பார்த்து நமது பெயர் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் இணையத தள இணைப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில் போய்ப் பார்த்து நமது பெயர் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.

CLICK HERE TO CHECK

Thank U & Stay Connected

Like And Follow Us Via Facebook

0 comments:

Post a Comment