Sunday 16 November 2014

உங்கள் pendriveல் fileகளய் காணவில்லையா அல்ல்து shortcut ஆக உள்ளதா ??

உங்கள் pendriveல அனைத்து பதிவுகளும் shortcut பதிவுகளாக இருந்தாலோ அல்ல்து உங்கள் file களய் காணவில்லை என்றாலோ . 
உங்கள் கணினியில் virus உள்ளது என்று அர்த்தம் அந்த virusஐ எப்படி அழிப்பது என்று பார்போம் ....

இது மிகவும் எளிய வழியாகும்

1.Start ->run அல்லது windows key + r அழுத்த வேண்டும்

2.பின்பு cmd என type செய்து ok வை அழுத்தவும

3.பின்பு Command Prompt தோன்றும்

4.அதில்
attrib -h -r -s /s /d e:\*.*
என்று டய்ப் செய்யவும்

இது e:\ driveல் உள்ள் வைரசை நீக்கும் .. உங்களுக்கு எந்த drive ல் வேண்டுமோ அந்த driveஐ type செய்யவும்

அவ்வளவு தான் .....

Thank You & Stay Connected :)

0 comments:

Post a Comment