ONLINE TWELVE

VISITwww.onlinetwelve.blogspot.com

Friday, 21 November 2014

New Softwares Has Been Added

New Softwares Has Been Added Check It Out. புதிய மென்பொருட்கள் சேர்க்கப் பட்டுள்ளன.  .. PowerISO PDF Editor,Compresser Eset Nod32 Antivirus 8 (32 & 64 bits) Eset Smart Security (32 & 64 bits) Pen Drive Boot Changer Windows 8/8.1 .Net Error Fix Power Data Recovery............. Etc etc etc ..., and Much Much More Free.. மேலும் மென்பொருட்களுக்கு மென்பொருள். பக்கத்திற்கு செல்லவும் Check It Out Here http://onlinetwelve.blogspot.in/2014/04/pc-softwares-updated-2014-new.html Thank You & Stay Connected ....

Sunday, 16 November 2014

உங்கள் pendriveல் fileகளய் காணவில்லையா அல்ல்து shortcut ஆக உள்ளதா ??

உங்கள் pendriveல அனைத்து பதிவுகளும் shortcut பதிவுகளாக இருந்தாலோ அல்ல்து உங்கள் file களய் காணவில்லை என்றாலோ .  உங்கள் கணினியில் virus உள்ளது என்று அர்த்தம் அந்த virusஐ எப்படி அழிப்பது என்று பார்போம் .... இது மிகவும் எளிய வழியாகும் 1.Start ->run அல்லது windows key + r அழுத்த வேண்டும் 2.பின்பு cmd என type செய்து ok வை அழுத்தவும 3.பின்பு Command Prompt தோன்றும் 4.அதில் attrib -h -r -s /s /d e:\*.* என்று டய்ப் செய்யவும் இது e:\ driveல் உள்ள் வைரசை நீக்கும் .. உங்களுக்கு எந்த drive ல் வேண்டுமோ அந்த driveஐ type செய்யவும் அவ்வளவு தான் ..... Thank...